ஒழுங்கு
Appearance
ஒழுங்கு என்பது குறித்த மேற்கோள்கள்
- ஒழுங்கின் பொருள் என்னவென்றால், ஒளி, அமைதி, தற்சுதந்தரம், தன்னைத்தான் அடக்கிக்கொள்ளும் திறன் ஆகியவை. ஒழுங்குதான் ஆற்றல். - ஏமீயல்[1]
- ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் இடம் உண்டு. ஒவ்வொன்றும் தன் இடத்தில் இருத்தல் வேண்டும். - ஃபிராங்க்லின்[1]
- உள்ளத்தில் ஒழுங்கு முற்றிலும் குறைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. - ஷேக்ஸ்பியர்[1]
குறிப்பு
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.