உள்ளடக்கத்துக்குச் செல்

கவிஞர் கண்ணதாசன்

விக்கிமேற்கோள் இலிருந்து

கவிஞர் கண்ணதாசன் தமிழ் நாட்டுக் கவிஞர் ஆவார். அவர் கருத்துள்ள தமிழ்த் திரைப்படப் பாடல்களை எழுதிவந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  • அழுதால் கொஞ்சம் நிம்மதி
  • காற்று நம்மை அடிமை என்று விலக வில்லையே

கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

  • உன்னை அறிந்தால் - நீ

உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்தாலும் தாழ்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!!

"https://ta.wikiquote.org/w/index.php?title=கவிஞர்_கண்ணதாசன்&oldid=6344" இலிருந்து மீள்விக்கப்பட்டது