குறித்த நேரம்
Appearance
குறித்த நேரம் குறித்த மேற்கோள்கள்
- குறித்த நேரத்தில் குறித்தபடி முடித்தலே தொழிலுக்கு ஆதாரமாகும். - செஸ்டர்ஃபீல்ட்[1]
- நேரத்தின் உண்மையான மதிப்பை அறிந்து ஒவ்வொரு நிமிடத்தையும் நன்றாக அனுபவிக்கவும். சோம்பல் வேண்டாம்: தாமதம் வேண்டாம் இழுத்துக்கொண்டே செல்ல வேண்டாம் இன்று செய்யக்கூடியதை நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டாம். - செஸ்டர்ஃபீல்ட்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 162. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.