குளித்தல்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

குளித்தல் என்பது உடலை நீரினால் கழுவுதல் ஆகும். உடல் சுத்தத்தைப் பேண பல மனிதர்கள் அன்றாடம் குளித்தலை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். சமய, மருத்துவ, புத்துணர்ச்சி, மகிழ்ச்சித் தேவைகளுக்காகவும் மனிதர்கள் குளிக்கின்றனர்,[1]

திரு. வி. கலியாணசுந்தரனார் [தொகு]

  • ஊற்று நீரில் நாடோறுங் காலையில் திலை முழுகல் வேண்டும். மூழ்குதற்குத் தண்ணீரே சால்புடைத்து. நரம்புகட்குத் திண்மையும் உரமும் ஊட்டும் நீர்மை தண்ணீருக்குண்டு. நறுந்தண்ணீர் கிடையாவிடத்து வெந்நீரில் மூழ்குவது நலம். வெந்ரையும் தண்ணீரையும் கலந்து முழ்கல் நலன் பயப்பதாகாது.[2]

சான்றுகள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. போப்பு (2018 செப்டம்பர் 29). குளியல் எனும் பிரார்த்தனை!. கட்டுரை. இந்து தமிழ். Retrieved on 30 செப்டம்பர் 2018.
  2. புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=குளித்தல்&oldid=19117" இருந்து மீள்விக்கப்பட்டது