கை தட்டுதல்

விக்கிமேற்கோள் இலிருந்து
கை தட்டுதல்

கை தட்டுதல் (Clapping) என்பது இரு கைகளை தட்டி எழுப்பும் ஓசையாகும். பெரும்பாலும் பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சி போன்ற பொது நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்விதமாக கை தட்டப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • கை தட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. கை தட்டுகிறவர்கள் தங்கள் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். —ஜவகர்லால் நேரு (12 - 5 - 1963)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கை_தட்டுதல்&oldid=18644" இலிருந்து மீள்விக்கப்பட்டது