உள்ளடக்கத்துக்குச் செல்

சதி

விக்கிமேற்கோள் இலிருந்து

சதி (Conspiracy) என்பது பெரும்பாலும் இரகசிய மற்றும் கெட்ட நோக்கங்களுடன் செய்யப்படும் செயலுடன் பொருள் கொண்டு பயன்படுத்தப்படுகிறது.

  • நாடாள்பவனிடம் மக்கள் நல்லெண்ணம் உடையவர்களாயிருந்தால், சதிகாரர்கள் மக்களையும் தங்கள் எதிரிகளாகப் பாவித்துப் பயப்படுவார்கள். தங்கள் சதிக்குற்றம் வெளிப்பட்டு விட்டால் புகலிடம் இல்லாமல் திண்டாட நேரிடுமேயென நினைத்துச் சதி செய்யும் எண்ணமே அற்றுப் போவார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சதி&oldid=20244" இலிருந்து மீள்விக்கப்பட்டது