"கமல்ஹாசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
* ஆரம்பத்தில் புதுமை மிக்க கருத்துக்களோடு, அறிவு ஜீவிகள் ஏற்றுக்கொள்ளும் படங்களில் நடிப்பதே சிறந்தது என்று கருதினார். பின்னாளில் படம் பார்ப்போரில் அதிகப்படியானவர்கள், உண்மையான அன்பைப் பொழிபவர்கள், பாமர மக்கள் என்பதை உணர்ந்துகொண்டு, அவர்களை மகிழ்விக்க மசாலாப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார்! மணிவண்ணனைப்- கமல்ஹாசனைப் பற்றி [[சிவகுமார்]] கூறியது.<ref name="சிவகுமார்">{{cite book | title=இது ராஜபாட்டை அல்ல | publisher=அல்லயன்ஸ் | author=[[சிவகுமார்]] | year=2010 | pages=378}}</ref>
* "நண்பர் [[கமல்ஹாசன்|கமலஹாசன்]] உடற்பயிற்சி, நடனபயிற்சி இவ்விரண்டிலும் மிக இளவயதிலேயே அதிகக் கவனம் செலுத்தி அசுரசாதகம் செய்தது, பின்னாளில் திரைப்படங்களில் பல்வேறு பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தப் பெரிதும் உதவியது. - கமல்ஹாசனைப் பற்றி [[சிவகுமார்]] கூறியது.<ref name="சிவகுமார்" />
{{wikipedia}}
 
==சான்றுகள்==
{{Reflist}}
637

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/12767" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி