பாரசீகப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q16389870
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு:பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]

[[ml:പേർഷ്യൻ_ചൊല്ലുകൾ]]

13:08, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

  • அகபடும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்.
  • ஒரு செந்நாய்க்கு மற்றொரு செந்நாயைத் தெரியும். அது போல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடனின் குணம் தெரியும்.
  • ரோசாப் பூவை எடுப்பவன், முள்ளினால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
  • கெட்ட நேரமாய் இருந்தால் பாயசம் குடித்தாலும் பல் ஒடிந்து போகும்.
  • நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு நாள் பிரிவு உண்டு.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாரசீகப்_பழமொழிகள்&oldid=14366" இலிருந்து மீள்விக்கப்பட்டது