வால்டர் ஸ்காட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
File
வரிசை 1: வரிசை 1:
[[File:Sir Henry Raeburn - Portrait of Sir Walter Scott.jpg|thumb|]]

'''வால்டர் ஸ்காட்''' ((15 ஆகத்து 1771 – 21 செப்டம்பர் 1832, Walter Scott) என்பவர் ஸ்காட்டிஷ் வரலாற்று புதின ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.
'''வால்டர் ஸ்காட்''' ((15 ஆகத்து 1771 – 21 செப்டம்பர் 1832, Walter Scott) என்பவர் ஸ்காட்டிஷ் வரலாற்று புதின ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

19:58, 11 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

வால்டர் ஸ்காட் ((15 ஆகத்து 1771 – 21 செப்டம்பர் 1832, Walter Scott) என்பவர் ஸ்காட்டிஷ் வரலாற்று புதின ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.

மேற்கோள்கள்

நம்பிக்கை

  • ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.[1]

நேர்மையின்மை

  • ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்![2]

குறிப்புகள்

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாழ்க்கைக்கு நம்பிக்கை. நூல் 80- 82. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வால்டர்_ஸ்காட்&oldid=16680" இலிருந்து மீள்விக்கப்பட்டது