"பராக் ஒபாமா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,286 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
 
== மேற்கோள்கள் ==
* உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.
 
* இங்கே ''கறுப்பு அமெரிக்கா'', ''வெள்ளை அமெரிக்கா'', ''ஆசிய அமெரிக்கா'', ''கிறிஸ்துவ அமெரிக்கா'' என்றெல்லாம் எதுவும் இல்லை. இங்கே இருப்பது எல்லாம் '''''யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான்!'''''.
 
* நான் போரை எதிர்ப்பவன் அல்ல; ஆனால், ஊமையான, மடத்தனமான போர்களை எதிர்க்கிறேன்!
 
* இது என்னுடைய வெற்றி அல்ல; அமெரிக்க மக்களின் வெற்றி!
* நான் இந்த இலக்கை எட்டுவேன்; குறிக்கோளை வெல்வேன்; வழியில் எந்த இடறும், தடையும் நேரினும் தகர்ப்பேன்; ஆயிரமாயிரமாய் இன்னல்கள் தாக்கினும், என் நம்பிக்கையை இழக்க மாட்டேன்.
:ஆம்; நம்மால் முடியும் என்பதே அந்த நம்பிக்கை!
 
* உலகப் பொருளாதார மந்த நிலையைப் போக்க நான் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் 100 சதவிகிதம் சரியானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாம் செய்வது சரியா, தவறா என்ப தைக் காலம்தான் தீர்மானிக்கும்!
 
== வெளி இணைப்புகள் ==
313

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/5878" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி