சுருங்கச் சொல்லல்
Appearance
சுருங்கச் சொல்லல் குறித்த மேற்கோள்கள்
- சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறனின் உயிர்நாடி- ஷேக்ஸ்பியர்[1]
- சட்டமன்ற உறுப்பினராயினும் சரி. பேச்சாளராயினும் சரி. ஒருவரின் பேச்சு சுருக்கமாயிருக்க வேண்டும். - ஸிஸரோ[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.