செய்முறை
Appearance
செய்முறை அல்லது செயல்முறை என்பது குறித்த மேற்கோள்கள்
- செய்யத்தக்க காரியமெல்லாம் நல்ல முறையில் செய்யத்தக்கவையே. - செஸ்டர்ஃபீல்ட்*[1]
- நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. உன்னைப்பற்றிப் பேசுவதை மற்றவர்களுக்கு விட்டுவிடு. -பிதாகோரஸ்[1]
- நன்றாகச் சிந்தனை செய்தல் புத்திசாலித்தனம். நன்றாகத் திட்டமிடுதல் மேலும் அறிவுடையதாகும். நன்றாகச் செய்து முடிப்பது எல்லாவற்றினும் சிறந்ததாகும். - பாரசீகப் பழமொழி[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191-192. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.