செர்பிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்பக்கத்தில் செர்பிய பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதைப் பார்க்கினும் ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்.
  • காதலுக்கும் செல்வத்திற்கும் துணை வேண்டியதில்லை.
  • கெட்ட பெண்ணையும் புகழ்ந்து பேசு; நல்லவளைப் பற்றி எப்படியும் பேசலாம்.
  • பெண்ணின் காதல் சயித்தானின் வலை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செர்பிய_பழமொழிகள்&oldid=36791" இருந்து மீள்விக்கப்பட்டது