டயோடோரஸ் சிகியூலஸ்
Appearance
டயோடோரஸ் சிக்கியூலஸ் (Diodorus Siculus, கி.மு. 90 - கி.மு. 30) என்பவர் ஒரு கிரேக்க வரலாற்றாசிரியர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- தீப்ஸ் நகரில் ஒரு நூல் நிலையத்தின் நிலையில் இப்படி எழுதப்பட்டிருக்கின்றது: 'ஆன்மாவுக்கு மருந்து'.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 298. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.