டெமாஸ்தனீஸ்
Jump to navigation
Jump to search
டெமாஸ்தனீஸ் (Demosthenes, கிமு 384 - 12 அக்டோபர் 322) ஒரு கிரேக்க அரசியல்வாதி மற்றும் பண்டைய ஏதென்ஸின் சொற்பொழிவாளர் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
இன்சொல்[தொகு]
- பானை கீறலா அன்றா? ஒலியால் அறியலாம். அறிவாளியா, அறிவிலியா? பேச்சால் அறியலாம்.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல். நூல் 84- 85. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.