தங்கம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
தங்கம்

தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ள பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • தங்கமோ, நகையோ, உற்பத்தி ஆற்றல் அற்றவை, பலனற்றவை. அவற்றை அணிவதெல்லாம் வெறும் பெருமைக்காகத்தான். —தாரகேஸ்வரி சின்கா (18-9-1960, இந்திய நடுவண் துணையமைச்சர்)[1]
  • அழகு மனிதர்களை இழுக்கின்றது. அத்துடன் தங்கமோ வெள்ளியோ சேர்ந்துவிட்டால், கவர்ச்சி பத்து மடங்காகி விடும். -ரிக்டெர்[2]
  • அருவருப்பான இந்த உலகத்தில் எந்த விஷயத்தைக்காட்டிலும் அதிகமான கொலைகளைத் தங்கம் செய்துள்ளது.விஷங்களைக் காட்டிலும் கொடிய தங்கம் மனிதர்களின் ஆன்மாக்களையே வதைப்பதாகும். -ஷேக்ஸ்பியர்[3]

பழமொழிகள்[தொகு]

  • மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தங்கம்&oldid=21543" இருந்து மீள்விக்கப்பட்டது