தருக்க நூல்

விக்கிமேற்கோள் இலிருந்து

தருக்க நூல் சமயக் கருத்துகளை உயர்ந்தது தாழ்ந்தது எனக் காட்டி வாதிடும் நூல்கள்

  • உண்மை கிணற்றுள் இருக்கிறது என்று முன்காலத்தில் சொல்வது வழக்கம் தருக்க நூல் அந்தக் கிணற்றுள் அமைந்த படிக்கட்டு என்று நாம் சேர்த்துச் சொல்லலாம். வாட்ஸ்[1]
  • ஒழுக்கம் ஆன்மாவை நலமுறச் செய்யும். ஆனால், தருக்க நூல் அறிவின் ஆயுதசாலை, அதில் தாக்குவதற்கும் தற்காப்புக்கும் உரிய எல்லா ஆயுதங்களும் இருக்கும். - ஃபுல்லர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தருக்க_நூல்&oldid=21691" இலிருந்து மீள்விக்கப்பட்டது