தற்புகழ்ச்சி
Appearance
தற்புகழ்ச்சி என்பது தன்னைப் பற்றியும், தன் செயல்களை பற்றியும் தானே புகழ்நுதுரைப்பது ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- இருபது அறிஞர்களுள் ஒருவர்கூட தம்மைத் தாமே புகழ்ந்து பேச மாட்டார். -ஷேக்ஸ்பியர்[1]
- ஒருவன் புகழை மற்றவர் புகழ்ந்தால் இசைபோல் இருக்கும். ஆனால், அவன் தானே புகழ்ந்துகொண்டால் கேட்க வெறுப்பாயிருக்கும். -ஸெனஃபோன்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 207. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.