உள்ளடக்கத்துக்குச் செல்

தவறுக்கு வருந்துதல்

விக்கிமேற்கோள் இலிருந்து

தவறுக்கு வருந்துதல் என்பது குறித்த மேற்கோள்கள்

  • (தவறு செய்ததற்கு வருந்துதலே மனிதனுடைய செயல்களுள் மிகவும் தெய்விகமானது. - கார்லைல்[1]
  • மேற்கொண்டு அவ்வாறு தவறு செய்யாமலிருத்தலே உண்மையான இரங்குதலாகும். - லூதர்[1]
  • இரங்குதல் இதயத்தின் சோகம். அதிலிருந்து தூய வாழ்க்கை தொடங்குகின்றது. -ஷேக்ஸ்பியர்[1]
  • தடுக்கி விழாமலே இருப்பதில் நமக்குத் தலைசிறந்த பெருமையில்லை. ஆனால், நாம் விழுந்த பொழுதெல்லாம் மீண்டும் எழுதலில் இருக்கின்றது. -கோல்டுஸ்மித்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தவறுக்கு_வருந்துதல்&oldid=21489" இலிருந்து மீள்விக்கப்பட்டது