தாமஸ் ஹூட்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

தாமஸ் ஹூட் (23 மே 1799 - 3 மே 1845) ஒரு ஆங்கிலக் கவிஞர், எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளராவார்.

மேற்கோள்கள்[தொகு]

ஆணவம்[தொகு]

  • உலகத்தில் எத்தனையோ விதமான கர்வங்கள் உள. ஆனால் அவற்றில் பெரியது ஞானி என்று ஒருவன் தன்னைத்தானே பிதற்றும் கர்வமே.[1]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தாமஸ்_ஹூட்&oldid=16657" இருந்து மீள்விக்கப்பட்டது