உள்ளடக்கத்துக்குச் செல்

தேலேஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
தேலேஸ்

மிலேத்தசின் தேலேசு (Thales of Miletus, தேலேசு, தேலிஸ்; கிமு 624 – அண். கிமு 546) என்பவர் அனத்தோலியாவில் மிலேத்தசு நகரைச் சேர்ந்த சாக்கிரட்டீசுக்கு முந்திய கிரேக்க மெய்யியலாளர் ஆவார். இவர் கிரேக்கத் தொன்மத்தின் ஏழு ஞானிகளுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • தன்னைக் காண்பதுவே மிகக் கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம். -தேல்ஸ்[1]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தேலேஸ்&oldid=19042" இலிருந்து மீள்விக்கப்பட்டது