நடு நிலை

விக்கிமேற்கோள் இலிருந்து

நடு நிலைமை (Neutrality) குறித்த மேற்கோள்கள்

  • பக்கத்தில் உள்ள இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால், நடு நிலைமை வகிப்பதை விட ஏதாவது ஒரு தரப்பில் சேருவதே அறிவுடமையாகும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • தன்னைக் காட்டிலும் வலிமை மிக்கவன் பக்கம் சேர்வதைவிட, தன் உதவியை விரும்பிப் பெறக்கூடியவன் பக்கம் சேர்வதே நன்மை பயக்கும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • நடுநிலை வகித்தவன் சந்தேகத்திற்குரியவனாகையால் வெற்றி பெற்றவன் அவனை நண்பனாகக் கருதமாட்டான். தோல்வியுற்றவனோ தனக்கு உதவி செய்யாதவனைக் காக்க முன் வரமாட்டான். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நடு_நிலை&oldid=21291" இலிருந்து மீள்விக்கப்பட்டது