உள்ளடக்கத்துக்குச் செல்

நன்மை செய்தல்

விக்கிமேற்கோள் இலிருந்து

நன்மை செய்தல் குறித்த மேற்கோள்கள்

  • ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.ஸர். பி. ஸிட்னி[1]
  • துன்பத்தைக் கண்டு இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்விகமாகும். - எமர்ஸன்[1]
  • நாம் பிறருக்கு அளிக்கும் இன்பத்திலேயே நமக்கு மகிழ்ச்சி இருக்கின்றது. - டுமாஸ்[1]
  • மனிதர்கள் தங்களுடன் சேர்ந்த மற்ற மனிதர்களுக்கு நன்மை செய்வதிலேயே தேவர்களைப் போல விளங்குகின்றனர். வேறு எதிலும் அவ்வாறு விளங்குவதில்லை. - ஸிஸரோ[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 231. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நன்மை_செய்தல்&oldid=21802" இலிருந்து மீள்விக்கப்பட்டது