உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பிக்கை இழத்தல்

விக்கிமேற்கோள் இலிருந்து

நம்பிக்கை இழத்தல் என்பது குறித்த மேற்கோள்கள்

  • நம்பிக்கையிழப்பவன் தன் சிறு அளவுகோலைக்கொண்டு எல்லையற்ற சக்தியாகிய பரம்பொருளை அளந்து பார்ப்பவன். - ஸவுத்[1]
  • இந்த உலகின் எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் கருதி, மனிதர்கள் எந்த நிலையிலும் நம்பிக்கையை முழுதும் இழக்க வேண்டியதில்லை என்று நாம் கற்பிக்கப்பெற வேண்டும். - ஃபீல்டிங்[1]
  • நம்பிக்கையின்மை, நரகத்தின் ஈர வாடை இன்பம், சுவர்க்கத்தின் தெளிவான ஒலியுள்ளது. -டோன்[1]
  • நம்பிக்கையிழத்தல் அச்சம். சோம்பல் ஆத்திரம் ஆகியவற்றின் குழந்தை உற்சாகம். உறுதி ஓரளவு நேர்மை ஆகியவற்றிலுள்ள குறைபாடே. அதற்குக் காரணம்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 229. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நம்பிக்கை_இழத்தல்&oldid=21775" இலிருந்து மீள்விக்கப்பட்டது