உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டுப்பற்று

விக்கிமேற்கோள் இலிருந்து

நாட்டுப்பற்று என்பது தாயகத்துடனான அன்பு, பக்தி மற்றும் ஒன்றிணைக்கும் உணர்வும், அதே உணர்வைக் கொண்டுள்ள பிற குடிமக்களுடனான கூட்டணியாகும்.

  • நாட்டுப்பற்றைவிட அதிக நெருக்கமான அன்பு வேறில்லை. - பிளேட்டோ[1]
  • ஆண்டவருக்குரிய என் கடமைக்கு அடுத்தபடி என் தாயகத்திற்குரிய அன்பும், மரியாதையும் முதன்மையானவை. -டி.தௌ[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 235. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நாட்டுப்பற்று&oldid=37836" இலிருந்து மீள்விக்கப்பட்டது