நீதிக் கதைகள்
Appearance
நீதிக் கதைகள் என்பவை குழந்தைகளுக்கு நீதிகளை போதிக்கும் ஈசாப் நீதிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- நீதிக் கதைகள், போதனை செய்தவன் கடுமையைக் குறைத்து விடுகின்றன. ஆனால், அதை மறைத்து விருப்பமான வருவத்தில் போதித்துவிடுகின்றன. - அடிஸன்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 242. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.