உள்ளடக்கத்துக்குச் செல்

பகவத் கீதை

விக்கிமேற்கோள் இலிருந்து

பகவத் கீதை (சமக்கிருதம்: श्रीमद्भगवद्गीता, Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.

நூல் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
  • கடமைக்கும் நியாத்துக்குமான போராட்டத்தில் பகவத் கீதை ஒரு பழைய வட இந்திய வழியைத் தருகிறது. ஒருவன் கடமையைச் செய்யவேண்டும் பலனை கடவுளுக்கு அற்பணித்து விடவேண்டுமென்று.. ஆனால் தென்னிந்தியத் (தமிழகம்) தீர்வு அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒருவன் கடமையைச் செய்யவேண்டும், அது நெறிவழுவாமல் இருக்கவேண்டும் என்பதாகும். -ஜார்ஜ் எல். ஹார்ட்[1]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=பகவத்_கீதை&oldid=37227" இலிருந்து மீள்விக்கப்பட்டது