பக்தி
Jump to navigation
Jump to search
பக்தி என்பது குறித்த தேற்கோள்கள்
- ஒன்றுமே படித்தறியாதவன் பக்தி கொண்டிருந்தால், அடிக்கடி அதை உபயோகித்து வந்தால், உள்ளத்திலே ஒரு வகை மேன்மையை அடைவான். பெருமையுள்ள ஓர் எளிமை அவனிடம் ஏற்படும், அது அவனை மேலே உயர்த்துகின்றது. பக்தியால், தாழ்ந்த நிலையிலுள்ளவன் அற்பப்புத்தியுள்ளவனாக இருக்கமாட்டான். உயர்ந்த நிலையிலுள்ளவன் செருக்கடையவும் மாட்டான். -ஜான்ஸன்[1]
- நாம் பக்தி சம்பந்தமான காரியங்களின் நடுவில் உறங்கிவிட்டால், சயித்தான் நம்மைத் தாலாட்டுவான். பிஷப் ஹால்[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 250-251. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.