பயனர் பேச்சு:Cbrown1023
தலைப்பைச் சேர்Appearance
மதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்!
கடந்த 6ஆம் தேதியன்று நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் இட்ட மடலை இன்றுதான் நான் கண்டேன். ஆனால் எனக்கு ஆங்கிலம் தெரியாது. நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதைக் கனிவு கூர்ந்து தமிழில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! தொந்தரவுக்கு வருந்துகிறேன்!
அன்புடன்: இ.பு.ஞானப்பிரகாசன் 08:51, 27 ஆகஸ்ட் 2010 (UTC)
Start a discussion with Cbrown1023
Talk pages are where people discuss how to make content on விக்கிமேற்கோள் the best that it can be. Start a new discussion to connect and collaborate with Cbrown1023. What you say here will be public for others to see.