பயனர் பேச்சு:Victory-King
தலைப்பைச் சேர்பயனர்:Info-farmer வணக்கம் https://ta.wikisource.org/s/9di9 இந்த பக்கம் வரை ஒ - சொற்கள் தொகுத்தல் முடிந்தது--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 13:08, 8 செப்டம்பர் 2020 (UTC)
பயனர்:விஜய்ராஜ் (எ) வெற்றியரசன்.வணக்கம் ஐயா.பழமொழிகளைத் தொகுக்கும் பணி மேற்க்கொண்ட தங்களுக்கு ஒரு சிறிய உதவிக்குறிப்பு ஒன்றை நல்க விரும்புகிறேன். [1] விக்கிமூலத்தின் இந்தப் பக்கம் தங்களது பணிக்கு உதவியாக அமையும். நன்றி ஐயா--Manikandan Nagaraj R (பேச்சு) 13:12, 8 செப்டம்பர் 2020 (UTC)
- பயனர் பேச்சு:Manikandan Nagaraj R வணக்கம், தமிழ்ப் பழமொழிகள் 2.pdf https://ta.wikisource.org/s/9dh7 நான் இந்த தொகுதியை செய்து வருகிறேன். நன்றி--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 13:26, 8 செப்டம்பர் 2020 (UTC)
நன்றி
[தொகு]பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி
வணக்கம், Victory-King!
தமிழ் விக்கிமேற்கோளில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிமேற்கோளில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிமேற்கோளைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஒரு புதிய மேற்கோள் தொகுப்பைத் தொடங்கலாம்
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் மேற்கோள் தொகுப்புகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.