உள்ளடக்கத்துக்குச் செல்

பிணையம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பிணையம், உத்தரவாதம், ஜாமீன் என்பது கடன் வாங்கியவர் கடன்கட்ட தவறிவிட்டால் கடன் வாங்குபவரின் கடனுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தரப்பினரின் வாக்குறுதியை உள்ளடக்கியது. குறித்த தேற்கோள்கள்.

  • தான் சுதந்தரமாக வாழ விரும்புபவன் மற்றொருவருக்காகப் பிணையாகக்கூடாது. - ஃபிராங்க்லின்[1]
  • உன்னுடைய கலைசிறந்த நண்பனுக்காகவும் பிணைபோவதில் எச்சரிக்கையாக இருக்கவும். - பர்லே[1]
  • யாராவது ஒரு நண்பர் தமக்கு ஜாமீனாய் இருக்கும்படி வேண்டினால், உன்னால் இயன்ற தொகையைக் கொடுத்து உதவிசெய், அதற்கு மேலும் அவர் உன்னை வற்புறுத்தினால், அவர் உன் நண்பர் அல்ல, உங்கள் நட்பும் கெடும். - ஸர் வால்டர் ராலே[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 267-268. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிணையம்&oldid=34034" இலிருந்து மீள்விக்கப்பட்டது