உள்ளடக்கத்துக்குச் செல்

போராட்டம்

விக்கிமேற்கோள் இலிருந்து

போராட்டம் (Struggle) குறித்த மேற்கோள்கள்

  • போராடுவதில் இரு முறைகள் உண்டு. ஒன்று அறவழியில் நின்று போராடும் முறை: மற்றொன்று மூர்க்கமான பலத்தைப் பயன் படுத்தும் முறை. முதல் வழி மனிதத் தன்மை இரண்டாவது வழி மிருகங்களுக்குரியது. ஓர் ஆட்சியாளனுக்கு மனிதத் தன்மையும் வேண்டும். மிருகத் தன்மையும் வேண்டும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]

குறிப்புகள்[தொகு]

  1. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=போராட்டம்&oldid=20285" இலிருந்து மீள்விக்கப்பட்டது