உள்ளடக்கத்துக்குச் செல்

மகாவீர்

விக்கிமேற்கோள் இலிருந்து
இப்பக்கத்தை (அல்லது இதன் ஒரு பகுதியை) மகாவீரர் பக்கத்துடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

மகாவீர் (கிமு 599 - கிமு 527) எனப்படுபவர் ஜெய்னிச மதத்தை உருவாக்கியவர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
 • மன்னிப்பதால் மனம் தெளிவடைகின்றது.
 • வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
 • அடுத்தவர்களை நிந்தனை செய்தால் தீமையே விளையும்.
 • உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம்.
 • எவனொருவன் யோசித்து, பின் அழகான, மிதமான வார்த்தைகளை பேசுகின்றானோ அவனே பெரியோர்களின் மதிப்பை பெறுகின்றான்.
 • புத்திசாலி, தெளிவு பெற்றவுடன் அடக்கமுடையவன் ஆகின்றான்.
 • நல்ல பணிகளுக்கு ஆணி வேர் பணிவு தான்.
 • தவறு ஏற்படாதவாறு நடப்பவன் புத்திசாலி.
 • பயங்கொண்ட மனிதனால் பிறருக்கு உதவ இயலாது.
 • உலகில் கோழையாக மட்டும் இருக்காதே.
 • மகிழ்ச்சியான சொற்கள் விருப்பத்தை ஏற்படுத்தும்; மற்ற சொற்கள் பகை உணர்ச்சியை தூண்டும்.

சான்றுகள்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மகாவீர்&oldid=36827" இலிருந்து மீள்விக்கப்பட்டது