உள்ளடக்கத்துக்குச் செல்

மடமை

விக்கிமேற்கோள் இலிருந்து

மடமை அல்லது முட்டாள்தனம் (Stupidity) என்பது புத்திசாலித்தனம், புரிதல், அறிவு அல்லது உணர்வு இல்லாதது எனப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • சரியான தத்துவங்களிலிருந்து தவறான முடிவுகளைப் பெறுவது மடமை. பைத்தியம் என்பது தவறான தத்துவங்களிலிருந்து சரியான முடிவுகளைப் பெறுவது: இரண்டுக்குமுள்ள வேற்றுமை இதுதான். லாக்[1]

பழமொழிகள்[தொகு]

  • மூடன் இறுதியில் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான். - ஸ்பானியப் பழமொழி[1]
  • ஆறு விஷயங்களைக்கொண்டு அறிவிலியைக் கண்டு கொள்ளலாம்; காரணமில்லாத கோபம்; பயனில்லாத பேச்சு: முன்னேற்றமில்லாத மாறுதல்; பொருத்தமில்லாததைப்பற்றி ஆராய்தல்: அந்நியனை நம்புதல்; பகைவரை நண்பராகக் கருதுதல். - அரபுப் பழமொழி[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 295. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மடமை&oldid=35464" இலிருந்து மீள்விக்கப்பட்டது