மன்னிப்பு
Jump to navigation
Jump to search
மன்னிப்பு (Pardon) என்பது ஒரு குற்றத்தை செய்தவருக்கான மன்னிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தண்டனையிலிருந்து விடுவிப்பதாகும். சட்டப்படியான பெயரிய குற்றங்களுக்கான மன்னிப்பு என்னது மன்னர் அல்லது ஜனாதிபதி போன்ற ஒரு அரசு தலைவரால் வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- பலகீனமானவர்களால் மன்னிக்க முடியாது. மன்னிப்பு பலசாலிகளின் வழக்கம். - காந்தி
- மன்னிப்பானது புதிய தொடக்கம் உருவாவதற்கு உங்களால் வழங்கப்பட்ட மற்றொரு வாய்ப்பு. - டெசுமான்ட் டுட்டு
- மீண்டும் கதவைத் திறந்து முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வழி மன்னிப்பு. இலரி கிளின்டன்
- நாம் மன்னிப்பது சொற்பம், மறப்பது அதிகம். - திருமதி ஸ்வெச்சின்[1]
- குற்றம் செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்விக இயல்பு - போப் [1]
- அவருடைய உலகத்தைப்போல் விரிவாயிருந்தது. ஆனால், பிறர் செய்த ஒரு தீமையின் நினைவுக்கு மட்டும் துளி இடமில்லை.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 303. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.