உள்ளடக்கத்துக்குச் செல்

மான்டெஸ்கியூ

விக்கிமேற்கோள் இலிருந்து

சார்லஸ்-லூயிஸ் டி செகண்டட், பரோன் டி லா ப்ரூட் எட் டி மான்டெஸ்கியூ (18 சனவரி 1689 - 10 பெப்ரவரி 1755), பொதுவாக மாண்டெஸ்கியூ என்று குறிப்பிடப்படுபவர், ஒரு பிரெஞ்சு நீதிபதி, கடித எழுதாளர், அரசியல் மெய்யியலாளர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • முடியாட்சிகள் வறுமையால் வீழும்: குடியரசுகள் ஆடம்பரமான பழக்கவழக்கங்களால் வீழும்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மான்டெஸ்கியூ&oldid=20980" இலிருந்து மீள்விக்கப்பட்டது