உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க் ஆண்டனி

விக்கிமேற்கோள் இலிருந்து

மார்க்கஸ் அன்டோனியஸ் (Marcus Antonius) என்பவர் பண்டைய ரோம் நாட்டின் சிறந்த அரசியல்வாதியும், தலைமைப் போர்ப் படைத் தலைவரும் ஆவார். உரோமைக் குடியரசை நிறுவதற்கு காரணமான மூவரில் இவர் இரண்டாமவர். பின்னர் உரோமைப் பேரரசு நிறுவ காரணமானவர்களில் ஒருவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

கருத்து[தொகு]

  • உலகில் நன்மையோ தின்மையோ செய்வதில் முக்கியமான விஷயம் அபிப்பிராயம். விஷயங்களைப்பற்றிய தவறான அபிப்பிராயங்களே நம் அழிவுக்குக் காரணமாக இருகின்றன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மார்க்_ஆண்டனி&oldid=19224" இலிருந்து மீள்விக்கப்பட்டது