மை

விக்கிமேற்கோள் இலிருந்து

மை என்பது, பல்வேறு நிறமிகளை அல்லது சாயங்களைக் கொண்ட ஒரு திரவப் பொருள் ஆகும். இது ஒரு மேற்பரப்பில் படம், எழுத்து, வரியுருக்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகின்றது. மையைப் பயன்படுத்தி பேனா, தூரிகை போன்றவற்றால் வரையவோ அல்லது எழுதவோ முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒரு துளி மை. பத்து இலட்சம் பேர்களைச் சிந்தனை செய்யத் தூண்டக்கூடியது. - பைரன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 306. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மை&oldid=35689" இலிருந்து மீள்விக்கப்பட்டது