ரஜினி முருகன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ரஜினி முருகன் என்பது 2016ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு w:டி. இமான் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் : பொன் ராம். திரைக்கதை : பொன் ராம்.

நடிகர்கள்[தொகு]

ரஜினி முருகன்[தொகு]

  • யார பார்த்தாலும் ஏ ஆளப் பார்க்கிற மாதிரியே இருக்குது பங்கு.

கார்த்திகா தேவி[தொகு]

தோத்தாத்திரி[தொகு]

  • கண்ணாடிய கழட்டிட்டு பாரு பங்கு. அது உ ஆளே தான்.
  • நானும் ஒரு தடவை இங்கிலிஸ் ஆல திட்டுரன் பங்கு. பிளீஸ் கெல்ப் மீ. பிளீஸ் கெல்ப் மீ.

உரையாடல்[தொகு]

ரஜினி முருகன்: வாடி. வாடி. வாடி. தமிழோட திருமகளே எங்க அம்மாவோட மருமகளே. என்னாடி நினச்சுக்கிட்டிருக்க உ மனசுல. லவ் பண்ற மாதிரி பார்ப்பீங்கலாம். லவ் பண்ற மாதிரி பெசுவீங்கலாம். இப்ப எங்க அப்பாவுக்கு பிடிக்கல. ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலேன்னு சீனப் போட்டா விட்ருவமா? ஏய் எனக்கு நியாயம் கிடச்சாகனுண்டி ஏ.
கார்த்திகா தேவி: என்னடா தண்ணியப் போட்டுட்டு வந்து தகராறு பண்றீங்களா?
தோத்தாத்திரி: அப்ப சர்பத்த குடிச்சுட்டு வந்தா தகராறு பண்ணுவாங்க.
கார்த்திகா தேவி: மரியாதையா போய்டு. இல்ல போலிச கூப்பிடுவன்.
தோத்தாத்திரி: போலீசா ஓடிடுங்க.
ரஜினி முருகன்: என்னம்மா இப்பிடி பன்றிங்கலேமா....... (பாடல்)

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ரஜினி_முருகன்&oldid=11294" இருந்து மீள்விக்கப்பட்டது