உள்ளடக்கத்துக்குச் செல்

வதந்தி

விக்கிமேற்கோள் இலிருந்து

வதந்தி என்பது உண்மையா அல்லது பொய்யா என்று சரிபார்கப்படாத தகவல் ஆகும். இது நபருக்கு நபர் விரைவாகப் பரவக்கூடியது.

மேற்கோள்கள்

[தொகு]
  • குற்றஞ் சாட்டக்கூடிய வழிவகைகள் இல்லாத இட்ங்களில் தான் வதந்தியைப் பரப்பும் முறை பெரிதும் கையாளப்படுகிறது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]

குறிப்புகள்

[தொகு]
  1. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வதந்தி&oldid=20298" இலிருந்து மீள்விக்கப்பட்டது