விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகத்து 16, 2016

விக்கிமேற்கோள் இலிருந்து
 
ஒரு மென்மையான சொல், ஒரு கனிவான பார்வை, ஒரு நல்ல புன்னகை ஆகியவற்றால் அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்த முடியும்.
~ வில்லியம் ஹாஸ்லிட்‎ ~