விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகஸ்ட் 26, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து


தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.

~ சில்வியா பிளாத் ~