விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஏப்ரல் 14

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Young Ambedkar.gif  
முதன்மையான மற்றும் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி கவுதம புத்தர். அவரோடு தான் சமூக சீர்திருத்த வரலாறு துவங்குகிறது. அவரின் அளப்பரிய சாதனைகளை விலக்கிவிட்டு சமூக சீர்திருத்த வரலாறு எழுதப்படும் என்றால் அது முழுமையானது இல்லை.
~ அம்பேத்கர் ~
  QualitatViquidites1.png