விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஏப்ரல் 27, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து



ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.

~ காரல் மார்க்சு ~