விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/சூன் 1, 2016

விக்கிமேற்கோள் இலிருந்து
 
சினிமாக்காரன், படத்துல நல்லவனா தான் நடிக்கிறான்னு ரசிகனுக்குத் தெரியும். இருந்தாலும் அவனை நம்புவான். ரசிகனோட இந்த அறியாமை இருக்குற வரைக்கும் தான் சினிமாக்காரனோட பொழப்பு ஓடும்.
~ சிவகுமார் ~