விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/சூன் 17, 2016

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Bakthavatchalam statue 1 (cropped).JPG  
வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா? அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா? இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து, நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம்.
~ எம். பக்தவத்சலம் ~
  QualitatViquidites1.png