விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/சூன் 2, 2016

விக்கிமேற்கோள் இலிருந்து
 
நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால், நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.
~ பகத் சிங் ~