விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஜனவரி 31

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
 
தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.
~ பித்தாகரசு ~