உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஜூன் 13, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து


அறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை. அது எலும்புக்கூட்டுடன் உலாவும் பிசாசு. அதற்கு ஆத்மா கிடையாது. வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்த்து அதிக உற்பத்தி செய்வதல்ல. மனிதர்களை முழுமைப் பெறச் செய்வதே.

~ மசானபு புகோகா ~