உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/மே 31, 2016

விக்கிமேற்கோள் இலிருந்து
 
சமைத்துக் கொண்டிருக்கும் உணவை திருடிவிட்டு நன்றாக இல்லை என சொல்வது போல இருக்கிறது. சமைத்து முடித்தவுடன் தானே அசல் சுவை தெரியும்.
~ சிலம்பரசன் ~